கர்நாடகாவில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி!!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடகாவில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி!!

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 01:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அகில இந்திய காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் கார்கே தொகுதியில் இருந்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

கர்நாடகாவில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார். காங்கிரஸ் தலைவர் எம் மல்லிகார்ஜுன் கார்கேவின் சொந்த தொகுதியான  கலபுர்கியில் இருந்து தனது பிரச்சாரத்தை பிரதமர் தொடங்குகிறார். பிற்பகல் 2 மணிக்கு மாவட்டத் தலைமையகமான என்வி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.

கடந்த இரண்டு முறை கலபுராகி (குல்பர்கா மக்களவைத் தொகுதி)யைப்  பிரதிநிதித்துவப்படுத்திய கார்கே,  2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாஜக வேட்பாளர் உமேஷ் ஜாதவிடம் 95,452 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையில் இது அவர் சந்தித்த முதல் தோல்வி. அந்தத் தொகுதியில் ஜாதவை பாஜக மீண்டும் களம் இறக்கியுள்ளது. இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பதிலாக அவரது மகனை காங்கிரஸ் களம் இறக்கக்கூடும் என கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து மார்ச் 18 ஆம் தேதி, பாஜக மூத்த தலைவர் பி எஸ் எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான ஷிவமொக்காவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

எடியூரப்பாவின் மகன் பி ஒய் ராகவேந்திரா இந்த தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். மொத்தம் 28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

Tags: PM Modibjpkarnatakaelection campignGulbarga Lok Sabha segment
Share
Tweet
SendShare
Previous Post

இரட்டை இலை சின்னம் – தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பி.எஸ் அவசர கடிதம்

Next Post

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்திற்கு தடை – மத்திய அரசு அதிரடி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies