ஞானவாபி வளாக பாதாள அறையில் பூஜை செய்ய தடை விதிக்க மறுப்பு!
ஞானவாபி வளாகத்தின் பாதாள அறையில் வழிபாடு செய்ய வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி ஞானவாபி மசூதி ...