உயிரிழந்த பக்தரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஹெச்.ராஜா!
திருச்செந்தூர் கோயிலில் வரிசையில் காத்திருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த பக்தரின் குடும்பத்தை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆறுதல் கூறினார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவர் ...