உயிரிழந்த பக்தரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஹெச்.ராஜா!
Sep 5, 2026, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உயிரிழந்த பக்தரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஹெச்.ராஜா!

Murugesan M by Murugesan M
Mar 19, 2025, 01:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்செந்தூர் கோயிலில் வரிசையில் காத்திருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த பக்தரின் குடும்பத்தை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆறுதல் கூறினார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவர் மூன்று தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார். சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஓம் குமார் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இந்நிலையில், காரைக்குடியில் உள்ள ஓம் குமார் இல்லத்திற்கு நேரில் சென்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆறுதல் கூறினார். அப்போது, தங்களை எந்த கட்சியினரும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என்றும், பாஜகவைச் சேர்ந்த தாங்கள் வந்துள்ளது ஆறுதலாக உள்ளது எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், கோயில் நிர்வாகம் போதி வசதிகளைச் செய்து தராததல் ஓம் குமார் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டினர்.

Tags: h rajatn templeH. Raja met the family of the deceased devotee in person and offered his condolences!
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை : அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண் உயிரிழப்பு!

Next Post

சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது : முதலமைச்சர் ஸ்டாலின்

Related News

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies