ஹத்ராஸ் சம்பவம்: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆறுதல்!
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில், Phulrai என்ற ...