ஹைதியில் ஆயுதம் ஏந்திய நபர்கள் கொடூர தாக்குதல் – 70-க்கும் மேற்பட்டோர் பலி!
ஹைதியில் ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கரீபியன் தீவு நாடான ஹைதியில், அந்நாட்டு அதிபராக இருந்த ஜொவனெல் மோய்ஸ், 2021-ல் ...