தொடர் வன்முறை, அரசியல் குழப்பம் எதிரொலி: ஹைதியின் பிரதமர் ராஜினாமா!
Jul 29, 2026, 04:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடர் வன்முறை, அரசியல் குழப்பம் எதிரொலி: ஹைதியின் பிரதமர் ராஜினாமா!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 06:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொடர் வன்முறை மற்றும் அரசியல் குழப்பங்கள் காரணமாக, ஹைதியின் பிரதமர் ஏரியல் ஹென்றி இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஹைதி நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஆயுதக் குழுவினரின் வன்முறை தாக்குதல்களால், பல்வேறு இன்னல்களை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

ஹைதி நாட்டில் கடும் வறுமை, ஊழல், ஆயுதக் குழுவினரின் தாக்குதல், தொடர் போராட்டங்கள், வன்முறை என பல பிரச்னைகள் உள்ளன.

இந்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதிக்குள் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் தேர்தலை நடத்த தவறியதால், சமூக பதற்றம் அதிகரித்துள்ளது.

பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலக வேண்டும் என்று ஆயுதக்குழுக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன. கடந்த மாத இறுதியில் இருந்து தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பொது இடங்கள் மீது ஆயுதக்குழுக்கள் தாக்குதல்களை நடத்துகின்றன. குறிப்பாக, காவல் நிலையங்கள், சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்துகின்றன. ந்நிலையில், ஹைதியின் பிரதமர் ஏரியல் ஹென்றி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Tags: prime ministerHaitilaw and order collapses
ShareTweetSendShare
Previous Post

முஸ்லீம் சமூகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை! – டெல்லி ஹஜ் கமிட்டி

Next Post

சனாதன தர்மம் குறித்து அவதூறு பேச்சு: அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies