தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!
பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு இடங்களில் ராணுவப் பாதுகாப்புப் படை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ...
