காசாவுக்குள் உதவிப் பொருட்களுடன் நுழைந்தன லாரியை சூறையாடிய ஹமாஸ்!
காசாவுக்குள் உதவி பொருட்களுடன் நுழைந்த லாரியை ஹமாஸ் அமைப்பினர் சூறையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போர், அமெரிக்க அதிபர் ...
