காசாவுக்குள் உதவிப் பொருட்களுடன் நுழைந்தன லாரியை சூறையாடிய ஹமாஸ்!
Sep 23, 2026, 01:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

காசாவுக்குள் உதவிப் பொருட்களுடன் நுழைந்தன லாரியை சூறையாடிய ஹமாஸ்!

Murugesan M by Murugesan M
Nov 3, 2025, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காசாவுக்குள் உதவி பொருட்களுடன் நுழைந்த லாரியை ஹமாஸ் அமைப்பினர்  சூறையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போர், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கானோர்  கொல்லப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோர்  தங்களது உடைமைகளை இழந்துள்ளனர்.

காசாவில் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், ஏராளமான உலக நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் உணவு உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வருகின்றன. அதன்படி எகிப்து எல்லையில் காத்துக் கிடக்கும் உதவி பொருட்கள் அடங்கிய லாரிகள், அவ்வப்போது காசாவுக்குள் நுழைய இஸ்ரேல் அனுமதித்து வருகிறது.

அந்த வகையில் உதவி பொருட்கள் அடங்கிய லாரி ஒன்று காசாவுக்குள் நுழைந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள், தங்கள் பசி தீர்க்க உதவி கிடைத்ததை எண்ணி அங்கு திரண்டிருந்தனர்.

ஆனால், அப்போது அங்கு வந்த ஹமாஸ் அமைப்பினர், உதவி பொருட்கள் அடங்கிய லாரியைச் சூறையாடி திருடிச் சென்றனர். இது தொடர்பான டிரோன் காட்சிகளை அமெரிக்கா இணையத்தில் வெளியிட்டுள்ளது.

Tags: Hamas hijacks truck carrying aid into Gazaலாரியை சூறையாடிய ஹமாஸ்
Share
Tweet
SendShare
Previous Post

நாளை ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக் அறிமுகம்!

Next Post

வசூல் வேட்டையில் அசத்தும் பாகுபலி தி எபிக்!

Related News

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies