கேரளாவில் நடைபெற்ற விழாவில் ஹமாஸ் தலைவர்களின் படங்கள் – பாஜக கண்டனம்!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற்ற கலாச்சார விழாவில் ஹமாஸ் தவைர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காட்டில் ஆண்டு தோறும் கலாச்சார விழா நடைபெறுவது ...