கேரளாவில் நடைபெற்ற விழாவில் ஹமாஸ் தலைவர்களின் படங்கள் - பாஜக கண்டனம்!
Sep 13, 2026, 04:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் நடைபெற்ற விழாவில் ஹமாஸ் தலைவர்களின் படங்கள் – பாஜக கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 19, 2025, 10:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற்ற கலாச்சார விழாவில் ஹமாஸ்  தவைர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்காட்டில் ஆண்டு தோறும் கலாச்சார விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 16ஆம் தேதி மாலை நடைபெற்றது. அப்போது  யானைகள்  ஊர்வலத்தில் ஹமாஸ்  தவைர்களின் படங்கள்  இடம்பெற்றுள்ளது.

இது சமூக ஊடகங்களில் சூடான விவாதங்களுக்கு வழிவகுத்து;ள்ளது. சிலர் இந்த நிகழ்வு ஒரு மத விழாவுடன் தொடர்புடையது என்றும், இதுபோன்ற பதாகைகளை அனுமதித்ததற்காக ஏற்பாட்டாளர்களை கேள்வி எழுப்பினர்.

இந்த விழாவில் எம்.எல்.ஏ.வும்,  அமைச்சருமான ராஜேஷ் மற்றும் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.டி. பல்ராம் ஆகியோர் பங்கேற்றது விவாதத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது.

ஓராண்டுக்கு முன்பு கேரளாவில் ஹமாஸ் தலைவர் ஒருவர் மெய்நிகர் முறையில் பங்கேற்ற பேரணிக்கு எதிராக பாஜக எச்சரிக்கை விடுத்ததாகவும் ஆனால் மாநில  அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​பாலக்காட்டில், ஒரு உருஸ் விழாவில், ஆயிரக்கணக்கானோரை  கொன்ற பயங்கரவாதிகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இஸ்மாயில் ஹனியே மற்றும் யஹ்யா சின்வாரின் படங்கள் யானைகள் மீது ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டதாகவும் அவர்  கூறியுள்ளார். இந்த விழாவில்  அமைச்சர் ஒருவரும்,   முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏவும் கலந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதல்வர் பினராயி விஜயன் ஏன் அமைதியாக உள்ளார் என்றும், நடவடிக்கை எடுங்கள் இல்லை என்றால் ராஜினமா செய்யுங்கள் என  அவர் கூறியுள்ளார்.

Tags: ThrithalaBJP state president K SurendranKeralaPalakkadHamas leadersannual cultural festHamas leaders banners
Share
Tweet
SendShare
Previous Post

வீரம், துணிச்சல், வலிமையின் முன்மாதிரியாக திகழ்ந்தவர் சத்ரபதி சிவாஜி – எல்.முருகன் புகழாரம்!

Next Post

வேங்கைவயல் வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் ஆஜராக நீதிமன்றம் சம்மன்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies