பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கைது : ஆளும் காங்கிரஸ் அரசு அராஜகம்!
பெங்களூரூவில் ஆஜானின் போது அதிக ஒலியில் ஹனுமான் பாடல் வைத்ததாக கூறி தாக்கப்பட்ட கடைக்காரருக்கு ஆதரவாக நகரத் பேட்டையில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட 40 ...