பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கைது : ஆளும் காங்கிரஸ் அரசு அராஜகம்!
Sep 12, 2026, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கைது : ஆளும் காங்கிரஸ் அரசு அராஜகம்!

Murugesan M by Murugesan M
Mar 19, 2024, 07:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெங்களூரூவில் ஆஜானின் போது அதிக ஒலியில் ஹனுமான் பாடல் வைத்ததாக கூறி தாக்கப்பட்ட   கடைக்காரருக்கு ஆதரவாக நகரத் பேட்டையில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மார்ச் 17ஆம் தேதி நாகரத்பேட்டையில் ஆஜானின் போது  ஹனுமான் சாலிசா வாசித்ததாகக் கூறி முகேஷ் என்ற கடை உரிமையாளரை வன்முறை கும்பல் தாக்கியது. இதனையடுத்து அங்கு கடும் பதற்றம் நிலவியது. தாக்கப்பட்ட கடைக்காரருக்கு ஆதரவாக பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் களத்தில் குதித்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து நாகரத்பேட்டையில் பாஜக மற்றும் இந்து  அமைப்புகள் சார்பிர் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது குற்றவாளியை கைது செய்யக்கோரி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து ஷோபா கரந்த்லாஜே,  தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Tags: Shobha KarandlajebangaloreBJP MP Tejasvi SuryaHanuman Chalisa during azaan.
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ .16,000 கோடிக்கு மேல் நிதி திரட்டியுள்ளது.

Next Post

இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் : மைதானங்கள் தேர்வு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies