அனுமன் ஜெயந்தி! : நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாத்தி வழிபாடு!
அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாத்தி வழிபாடு நடத்தப்பட்டது. நாமக்கல் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில், ஒரே ...