அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!
அமைச்சர் சேகர் பாபுவால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக் பரபரப்பு புகார் அளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 23ம் தேதி ...
