ரோகித்துக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா: சுனில் கவாஸ்கர் கருத்து!
கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோகித் சர்மாவின் பங்களிப்பு, பேட்டிங்கில் கொஞ்சம் குறைந்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ...