குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் அவதி!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த விக்கிரமசிங்கபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 20-ஆவது வார்டு ராமலிங்கம் ...