வேகமாக குணமடைந்து வருகிறார் சத்குரு : செய்தித்தாள் படிக்கும் வீடியோ வெளியீடு
டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஈஷா மையத்தின் நிறுவனர் சத்குரு வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் செய்தித்தாள் படிப்பது போன்ற வீடியோ அவருடைய எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கோவை ...