வேகமாக குணமடைந்து வருகிறார் சத்குரு : செய்தித்தாள் படிக்கும் வீடியோ வெளியீடு
Sep 13, 2026, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேகமாக குணமடைந்து வருகிறார் சத்குரு : செய்தித்தாள் படிக்கும் வீடியோ வெளியீடு

Murugesan M by Murugesan M
Mar 26, 2024, 05:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 

டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஈஷா மையத்தின் நிறுவனர் சத்குரு வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் செய்தித்தாள் படிப்பது போன்ற வீடியோ அவருடைய எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை ஈஷா மையத்தின் நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான  சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சில நாட்களுக்கு  முன், கடுமையான தலைவலி ஏற்பட்டது.  இதனையடுத்து, அவர் புதுடெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவருடைய மூளையில் திடீரென ரத்தக் கசிவு ஏற்பட்டது  தெரியவந்தது.

இதனால், அவருக்கு கடந்த 17-ஆம் தேதி மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சத்குருவின் உடல்நிலை குணமடைந்து வருவதாக, அறுவை சிகிச்சைக்கு  தலைமை தாங்கிய அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த டாக்டர். வினித் சூரி  தெரிவித்தார்.

இந்த நிலையில், சத்குரு தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் குணமடைந்து வரும் சத்குரு செய்தித்தாள்  ஒன்றை கையில் வைத்து, படித்தபடி இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர் விரைவில்  குணமடையவும் என்ற ஹேஷ்டேக் போடப்பட்டுள்ளது.

Tags: After Brain SurgeryApollo HospitaldelhiSadhguru Jaggi VasudevSadhguruHealth Update
Share
Tweet
SendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் : சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்!

Next Post

சென்னை – சர்ச்சையில் சிக்கிய பெண் வேட்பாளர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies