மன அழுத்தம் இல்லாமல் இருந்தால்தான் ஆரோக்கியம் மேம்படும் : முன்னாள் டிஜிபி ரவி
எவ்வளவு தான் உடற்பயிற்சி மேற்கொண்டாலும், மன அழுத்தம் இல்லாமல் இருந்தால்தான் ஆரோக்கியம் மேம்படும் என முன்னாள் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார். உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் ...