தமிழ்நாட்டில் மே 1 முதல் 3 வரை வெப்ப அலை வீசக்கூடும்! – இந்திய வானிலை ஆய்வு மையம்
மே மாதம் முதல் வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. பங்களாதேஷின் வடகிழக்குப் பகுதியில் புயல் காற்றின் சுழற்சி மையம் கொண்டிருப்பதால் பீகார் ...