heavy rain - Tamil Janam TV

Tag: heavy rain

சென்னையில் கொட்டி தீர்த்த மழை – குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட குமணன்சாவடி எம்ஜிஆர் நகரில் காலை முதல் பெய்து வந்த ...

ஃபெஞ்சல் புயல் – புதுச்சேரியில் வெளுத்து வாங்கும் மழை!

புதுச்சேரியில் கடந்த 6 மணி நேரமாக காற்றுடன் கூடிய, கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக ...

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் உதவி மையம்!

 ஃபெஞ்சல் புயல், மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் அவசர உதவிகளுக்கு தமிழக பாஜக தலைமை அலுவலமான கமலாலயத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் ...

தொடர் மழை : புதுச்சேரி – சென்னை அரசு பேருந்துகள் ரத்து!

புயல் காரணமாக, புதுச்சேரியில் இருந்து சென்னை மற்றும் காரைக்கால் செல்லக்கூடிய அரசு பேருந்துகள் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் எதிரொலியால், புதுச்சேரியில் காற்றின் ...

சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணி வரை ரெட் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணி வரை அதி கனமழைக்கானை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் ...

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மழை நீர் – நோயாளிகள் அவதி!

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் காசநோய் மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஃபெஞ்சல் புயல் ...

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் – பாலச்சந்திதன் தகவல்!

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மகாபலிபுரம் அருகே கரை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் தென் மண்டல வானிலை ஆய்வு ...

தொடர் மழை – வெள்ளக்காடாக மாறிய சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி!

கனமழையால் சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட ...

கனமழையின் போது மின்சாதனங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும் – சென்னை மாநகராட்சி

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக, மின்சாதனங்களை பொது மக்கள் பயன்படுத்துவது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், வீடுகள் மற்றும் கட்டடங்களில் ...

விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் வெளியே அருவி போல் கொட்டும் மழை நீர்!

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெளியே மழைநீர் அருவிபோல் கொட்டுகிறது. ஃபெஞ்சல் புயலால் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் இரவு ...

சென்னையில் பலத்த காற்றுடன் மழை – சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்!

சென்னையில் மழையுடன் கூடிய காற்று வீசுவதால், சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய ...

ஃபெஞ்சல் புயல் – ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

ஃபெஞ்சல் புயல் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நாளை கரையை ...

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சென்னையில் மழையுடன் கூடிய காற்று வீசுவதால், சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய ...

தொடர் மழை : சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை ரத்து!

பலத்த மழை காரணமாக சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசி வருவதால், ...

திருவள்ளூர் அருகே சூறைக்காற்று – நீரில் அடித்து செல்லப்பட்ட படகுகள்!

திருவள்ளூர் மாவட்டம் ஜமீலாபாத் மீனவ கிராமத்தில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சூறைக்காற்று காரணமாக நீரில் அடித்து செல்லப்பட்டன. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு ...

கனமழை எதிரொலி – சென்னை கோடமபாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்!

கனமழையால் சென்னை கோடம்பாக்கத்தில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நேற்றிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ராயபுரம், நுங்கம்பாக்கம், தண்டையார்பேட்டை, ...

கனமழை – கடலூரில் காய்கறி கடைகளில் குவிந்த பொதுமக்கள்!

கடலூரில் ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக, காய்கறி கடையில் பொது மக்கள் குவிந்தனர். கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஃபெஞ்சல் புயல் காரணமாக 7 -ஆம் எண் புயல் ...

ஃபெஞ்சல் புயல் – மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறனின் அலுவலகத்திற்குள் புகுந்த மழை நீர்!

கனமழையால் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறனின் அலுவலகம் முன் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை உட்பட அனைத்து வட மாவட்டங்களிலும் ...

ஆட்சியாளர்களை நம்பி பயன் இல்லை – பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இபிஎஸ் அறிவுறுத்தல்!

ஆட்சியாளர்களை நம்பி பயன் இல்லை என்றும்,  பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : #Fengal ...

கனமழை எதிரொலி – செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3745 கன அடி ஆக உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது காலையில் ...

வேகம் எடுக்கும் ஃபெஞ்சல் புயல் – காரைக்கால் -மாமல்லபுரம் இடையே கரையை கடக்க வாய்ப்பு!

வங்கக்கடலில் நகர்ந்து வரும் ஃபெஞ்சல் புயலின் வேகம் 13 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் "ஃபெங்கால்" என்ற புயல் கடந்த 6 மணி நேரத்தில் ...

ஃபெஞ்சல் புயல் – திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மதியத்திற்கு மேல் கரையை கடக்கும் ...

மழை நிவாரண பணிகளை தீவிரப்படுத்த ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் – முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

மழை நிவாரண பணிகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்கள்  அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார் ...

சென்னையில் தொடரும் மழை – சுரங்கப்பாதைகள் மூடல்!

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் முக்கிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி மரக்காணம் அருகே கரையை கடக்கும் என வானிலை ...

Page 10 of 19 1 9 10 11 19