ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3-வது நாளாக தடை தொடர்கிறது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் ...























