heavy rain - Tamil Janam TV

Tag: heavy rain

கனமழை எச்சரிக்கை – சென்னைக்கு வரும் ராட்சத மோட்டார்கள் பொருத்திய 500 டிராக்டர்கள்!

சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், மழைநீரை வெளியேற்றும் ராட்சத மோட்டார் பொருத்திய டிராக்டர்களுடன் செஞ்சியிலிருந்து சென்னை நோக்கி விவசாயிகள் அணிவகுக்கத் தொடங்கியுள்ளனர். ...

மெட்ரோ பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தேங்கிய மழைநீருடன் கழிவுநீர் – தொற்றுநோய் ஏற்படும் அபாயம்!

சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தேங்கிய மழைநீருடன் கழிவுநீர் கலந்து தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ...

சிவகங்கை பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அவசர அழைப்புகளை ஏற்கக்கூட பணியாளர் இல்லை என குற்றச்சாட்டு!

சிவகங்கை பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அவசர அழைப்புகளை ஏற்கக்கூட ஆளில்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரிடர் ...

கனமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் – முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கன மழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தின் ...

சென்னை,சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை – கோவை ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய தனியார் பேருந்து!

சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நேற்று கன மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதலே பரவலாக ...

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் தங்கமாபட்டி பகுதியில் விடிய விடிய ...

மதுரையில் சூறைக்காற்றுடன் கனமழை – சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள்!

மதுரை மாநகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் மாலை நேரத்தில் சுமார் 15 நிமிடங்கள் சூறைக்காற்றுடன் கனமழை ...

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ...

சென்னையில் இரவு வெளுத்து வாங்கிய மழை – சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

சென்னையில் பெய்த சிறு மழைக்கே முக்கிய சாலைகள் குளமாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. ...

மத்திய ஐரோப்பிய நாடுகளில் கனமழை – 15 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரியா, போலந்து, செக் குடியரசு, ருமேனியா உள்ளிட்ட மத்திய ஐரோப்பிய நாடுகள் கனமழையால்,  கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ள நிலையில், இதுவரை 15க்கும் ...

தெலுங்கானாவில் கன மழை – வெள்ளத்தில் சிக்கிய இளம் பெண் விஞ்ஞானி, தந்தை உயிரிழப்பு!

தெலுங்கானாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கிய இளம் பெண் விஞ்ஞானியும் அவரது தந்தையும் உயிரிழந்தனர். கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்லாலும் அவரது மகள் அஸ்வினியும் வீட்டில் இருந்து, ஐதராபாத்தில் ...

ஆந்திராவில் கனமழை – சென்னையில் இருந்து செல்லும் 7 ரயில்கள் ரத்து!

ஆந்திராவில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லவிருந்த 7 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் ...

ஆந்திராவில் கனமழையால் சேதம் அடைந்த ரயில் இருப்புப்பாதை – சீரமைக்கும் பணி தீவிரம்!

ஆந்திராவில் பெய்த கனமழையால் இருப்பு பாதை பாலம் சேதமடைந்த நிலையில், அதை சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலம் மஹபூபாபாத் பகுதியில் கனமழை கொட்டித் ...

கனமழை காரணமாக ஸ்ரீசைலம் சாலையில் நிலச்சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணை பகுதியில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் பாறைகள் சரிந்து தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களை இணைக்கும் ...

கனமழை, சூறைக்காற்று – 2,000 செவ்வாழை மரங்கள் சேதம்!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில், கனமழை மற்றும் பலத்த சூறை காற்று வீசியது. இதில், இரணிபட்டியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி அப்துல் காதர் என்பவருக்கு சொந்தமான 15 ...

கனமழை காரணமாக 100 அடியை எட்டிய சோலையார் அணை!

கனமழை காரணமாக, கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையார் அணை 100 அடியை எட்டியுள்ளது. வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் ...

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் ...

திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழை!

திண்டுக்கல் மாவட்டம், அம்மைய நாயக்கனூர் சுற்றுப்புற பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை ...

தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு ...

பாலைவன தேசங்களில் பெரு மழை ஏன்?

ஐக்கிய அரபு அமீரகம், துபாய் ,சவூதி அரேபியா,கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் கடந்த மாதங்களில் புயலுடன் கூடிய பேய் மழை பெய்தது. வரலாறு காணாத கடும் ...

தமிழகத்தில் 26-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இலட்சதீவு மற்றும் ...

கனமழை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சூழ்ந்த வெள்ளம்!

தூத்துக்குடியில் கொட்டி தீர்த்து வரும் மழையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நீரால் சூழப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ...

தொடர் மழை : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ...

மூழ்கிய குற்றியார் தரைப்பாலம்: போக்குவரத்து துண்டிப்பு – மக்கள் அவதி!

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில், பெய்து வரும் கனமழையால், ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால், கோதையார் அருகே குற்றியார் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் ...

Page 24 of 25 1 23 24 25