மதுரையில் சூறைக்காற்றுடன் கனமழை - சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள்!
Oct 17, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் சூறைக்காற்றுடன் கனமழை – சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள்!

Murugesan M by Murugesan M
Oct 5, 2024, 10:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை மாநகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் மாலை நேரத்தில் சுமார் 15 நிமிடங்கள் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதன் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அண்ணா பேருந்து நிலையம், முனிச்சாலை, கே.கே நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் சரிந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சில இடங்களில் கனமழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் வாகனங்களும் சேதமடைந்தன. இந்நிலையில் சாலைகளில் விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை தீயணைப்புத்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

இதேபோல்  திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Tags: KK NagarAnnanagarMaduraiheavy rainelectric poles fell downAnna Bus StandMunicipal Hall
Share
Tweet
SendShare
Previous Post

தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் முதலை நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்!

Next Post

சென்னையில் போதைப்பொருள் விற்பனை – பெங்களூருவை சேர்ந்த 5 பேர் கைது!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies