ஆந்திராவில் கனமழையால் சேதம் அடைந்த ரயில் இருப்புப்பாதை - சீரமைக்கும் பணி தீவிரம்!
Apr 29, 2026, 11:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திராவில் கனமழையால் சேதம் அடைந்த ரயில் இருப்புப்பாதை – சீரமைக்கும் பணி தீவிரம்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2024, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் பெய்த கனமழையால் இருப்பு பாதை பாலம் சேதமடைந்த நிலையில், அதை சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலம் மஹபூபாபாத் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்ததால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கேசமுத்ரம் மற்றும்  இன்டகன்னே இடையிலான ரயில்வே பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, பாலம் அந்தரத்தில் நின்றது. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் ரயில் சேவை ரத்து செய்யப்படட் நிலையில், பாலத்தில் சீரமைப்பு பணி துரிதமாக நடைபெற்றது.

இதேபோல தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாளையர் நீர்த்தேக்கம் நிரம்பி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  சாலை துண்டிக்கப்பட்டதால், அங்கு போக்குவரத்து முடங்கியது.

இதேபோல மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழையால், பிந்துசாரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Tags: Palaiyar ReservoirTelanganaheavy rainrailway bridgeAndhra Pradeshrailway track damaged
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – தீவிர சோதனை நடத்திய போலீசார்!

Next Post

ஆந்திராவில் கனமழை – சென்னையில் இருந்து செல்லும் 7 ரயில்கள் ரத்து!

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies