heavy rains - Tamil Janam TV

Tag: heavy rains

மின்வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர் : தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

சென்னை கண்ணகி நகர் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரிய ...

கனமழையால் பயிர்கள் பாதிப்பு – உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!

திருவள்ளூரில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னேரியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ...

தமிழ்நாட்டில் வரும் 20-ம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாட்டில் வரும் 20-ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு ...

சென்னையில் திடீரென பெய்த மழை!

சென்னையில் சில பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் மாநகரின் சில பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ...

சென்னையில் அதிகாலையில் பலத்த காற்றுடன் கூடிய மழை!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பெய்த மழையால், மக்களுக்கு கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து சிறிது விடுதலை கிடைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து ...

குமரியில் தொடரும் மழை : கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. ...