சென்னையில் அதிகாலையில் பலத்த காற்றுடன் கூடிய மழை!
Sep 14, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் அதிகாலையில் பலத்த காற்றுடன் கூடிய மழை!

Murugesan M by Murugesan M
May 8, 2024, 10:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பெய்த மழையால், மக்களுக்கு கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து சிறிது விடுதலை கிடைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில், தினசரி 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பநிலை பதிவாகி வந்தது.
இதனால் மதிய நேரங்களில் வெளியே வராமல் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். இந்நிலையில், சென்னையில் அதிகாலையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, நந்தனம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

மேலும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இந்த மழையால் 3 மாதங்களுக்கும் மேலாக வாட்டி வதைத்த வெயிலில் இருந்து சிறிது தளர்வு கிடைத்துள்ளதாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags: heavy rains in chennairains in chennaiheavy rain in chennaichennai heavy rainsrain in chennairain in tamil naduheavy rainfall in chennaichennai rain newsheavy rains in tamil naduheavy rain in tamil naduchennai heavy rainmorning newsheavy rains lashes chennaichennai rains todaychennai rainheavy rain batters chennaichennai rainsheavy rain hits chennaiheavy rainsflood alert sounded as heavy rains lash chennaiHeavy rain in Chennai early in the morning!flood alert in chennai
Share
Tweet
SendShare
Previous Post

கல்லா கட்டும் காமெடி கிங் கபில் சர்மா!

Next Post

சவுக்கு சங்கர் மீது மூத்த பெண் பத்திரிகையாளர் புகார்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies