மும்பையில் வெளுத்து வாங்கிய கனமழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வெளுத்து வாங்கிய கனமழையால் மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இடி மின்னலுடன் பலத்த மழை ...