மும்பையில் வெளுத்து வாங்கிய கனமழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
Oct 27, 2026, 05:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மும்பையில் வெளுத்து வாங்கிய கனமழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Murugesan M by Murugesan M
May 26, 2025, 04:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வெளுத்து வாங்கிய கனமழையால் மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் எனவும், மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மும்பையில் பலத்த மழை பெய்தது.

இதேபோல்,  தானே, பல்ஹர், சிந்துதுர்க், சதாரா, ராய்காட், ரத்னகிரி  ஆகிய பகுதிகளிலும் பரவலாகப் பெய்த மழையால் பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமமடைந்தனர்.

Tags: Heavy rains lashed Mumbai: Normal life affectedஇயல்பு வாழ்க்கை பாதிப்புமும்பையில் கனமழை
Share
Tweet
SendShare
Previous Post

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதல் : 13 பேர் பலி!

Next Post

ஜோலார்பேட்டை அருகே கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர் மீது சரமாரி தாக்குதல்!

Related News

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies