ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் உதவி மையம்!
ஃபெஞ்சல் புயல், மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் அவசர உதவிகளுக்கு தமிழக பாஜக தலைமை அலுவலமான கமலாலயத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் ...