மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு தொடரும் பின்னடைவு : பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ!
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரசுக்கு மேலும் ஒரு பின்னடைவாக காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பாருல் சாஹு தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. அக்கட்சியை ...