மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு தொடரும் பின்னடைவு : பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ!
Sep 10, 2026, 04:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு தொடரும் பின்னடைவு : பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ!

Murugesan M by Murugesan M
Apr 12, 2024, 06:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரசுக்கு மேலும் ஒரு பின்னடைவாக காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பாருல் சாஹு  தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. அக்கட்சியை சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில்,போபாலில் உள்ள மாநில பாஜக அலுவலகத்தில் முதல்வர் மோகன் யாதவ், முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் முன்னிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பாருல் சாஹு பாஜகவில் இணைந்தார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் நரோட்டம் மிஸ்ரா சிந்த்வாரா மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் அமித் சக்சேனா, யாதவ் மகாசபாவின் மாநிலத் துணைத் தலைவர் ஷேர் சிங் யாதவ் உள்ளிட்டோரும் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாஜக தேசபக்தியை பின்பற்றுவதால் பல நல்லவர்கள் கட்சியில் இணைகிறார்கள்.

முன்னாள் எம்எல்ஏ பாருல் சாஹு, ஷேர் சிங் யாதவ் மற்றும் அமித் சக்சேனா ஆகியோர்  பாஜகவில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் ராமரை எதிர்க்க ஆரம்பித்தபோது அதனை அவர்களால்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு பக்கம் கோவிலை எதிர்க்கும் காங்கிரஸ் தலைவர்கள் மறுபக்கம் ‘துவா’ செய்கிறார்கள்.இந்த இரட்டை குணம் பலிக்காது. மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.

Tags: madhya pradeshBlow to Congressex-MLA Parul Sahu join BJPhief Minister Mohan Yadav
Share
Tweet
SendShare
Previous Post

வளர்ச்சியடைந்த கோவை நம் ஒவ்வொருவரின் கனவு: அண்ணாமலை!

Next Post

பத்து ஆண்டுகளில் அரசியல் வரையறையை மாற்றிய பிரதமர் மோடி : ஜே.பி நட்டா

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies