பத்து ஆண்டுகளில் அரசியல் வரையறையை மாற்றிய பிரதமர் மோடி : ஜே.பி நட்டா
Sep 10, 2026, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பத்து ஆண்டுகளில் அரசியல் வரையறையை மாற்றிய பிரதமர் மோடி : ஜே.பி நட்டா

Murugesan M by Murugesan M
Apr 12, 2024, 06:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 10 ஆண்டு கால பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அரசியலின் வரையறை மாறி விட்டதாக பாஜக தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சித்தி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜேஷ் மிஸ்ராவை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், மக்களை பிரித்து வாக்கு வங்கி அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய அவர், சாதி, சமூகம் அடிப்படையில் காங்கிரஸ் அரசு அமைத்ததாகவும் சாடினார்.

ஆனால் கடந்த 10 ஆண்டு கால பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அரசியலின் வரையறை மாறிவிட்டது என்றும், மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதில்லை என்றும்,  சாதி அல்லது வர்க்கத்தின் அடிப்படையில் பிளவுபடுவதில்லை என்றும் நட்டா கூறினார்.

வரையறை மாறிவிட்டதால் வாக்கு வங்கி மூலமாகவோ, மக்களை ஏமாற்றுவதன் மூலமாகவோ இனி அரசியல் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளுக்கு  ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 ஆகிய தேதிகளில்  நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக 28 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

Tags: PM ModiMadya PradeshJP Nattanatta campagin
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு தொடரும் பின்னடைவு : பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ!

Next Post

எல்லை கிராமங்களை நாட்டின் முதல் கிராமமாக கருதும் பாஜக : ராஜஸ்தான் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies