திமுகவின் நாடகத்திற்காக சட்டப்பேரவையை பயன்படுத்த வேண்டாம் – அண்ணாமலை வலியுறுத்தல்!
முந்தைய வக்பு சட்டத்தால் இந்துக்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டனர் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணரவில்லையா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் ...