புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஊழல் புகார்- சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கிற்கு எதிரான ஊழல் புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மத்திய புலனாய்வு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...