இ.பி.எஸ்.க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
காவிரியில் தண்ணீர் எடுக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குடும்பத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில், இ.பி.எஸ். உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...