கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல பள்ளிகளிலும் சாதி பெயர்கள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!
கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்தியச் செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரியை நியமித்ததை ...