கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதை தடுக்க சிறப்புக் குழுவை அமைக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!
கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதைத் தடுக்க சிறப்புக் குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் ...