கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதை தடுக்க சிறப்புக் குழுவை அமைக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!
Sep 14, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதை தடுக்க சிறப்புக் குழுவை அமைக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!

Murugesan M by Murugesan M
Apr 18, 2025, 07:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதைத் தடுக்க சிறப்புக் குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒரு மாணவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கணிதமேதை ராமானுஜன், அறிஞர் அண்ணா, சர்.சி.வி.ராமன் உள்ளிட்ட தலைவர்கள் படித்த புகழ்பெற்ற  கல்லூரிகளில் தற்போது மாணவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வேதனை அளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் எனக் கூறிய நீதிபதி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதைத் தடுக்க அறிஞர்கள், கல்வியாளர்கள், மனநல ஆலோசகர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தார்.

அத்துடன் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க அடிக்கடி பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களை நடத்தி பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்வு காண வேண்டும் என்றும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா ஆலோசனை வழங்கினார்.

Tags: High Court recommends government to form a special committee to prevent clashes among college students!
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகிக்கும் திட்டம் : மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

Next Post

நம் அனைவரின் ஒற்றை இலக்கு திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது : நயினார் நாகேந்திரன்

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies