அரசு உத்தரவையும் மீறி மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் – சிஏஜி அறிக்கை!
அரசு உத்தரவையும் மீறி தமிழகத்தில் மாணவர்களிடம் அதிக கட்டணத்தைக் கல்வி நிறுவனங்கள் வசூலித்துள்ளதாக சிஏஜி அறிக்கை வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் ...