பாக். உயரதிகாரிகள் வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற திட்டம் – கவாஜா ஆசிப் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானில் அரசு உயர் அதிகாரிகள் பலர் வெளிநாடுகளில் நிரந்தரமாகக் குடியேறத் திட்டமிடுவதாக, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார். கனடா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்குச் ...
