ஓட்டப்பிடாரம் அருகே மின்பாதை அமைக்க எதிர்ப்பு – மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்!
ஓட்டப்பிடாரம் அருகே விவசாய நிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த மின்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 8 விவசாயிகள் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், ...
