ஹிமாசலில் பனிப்பொழிவு! : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
ஹிமாசல பிரதேசத்தில் பனிப்பொழிவு தொடங்கியதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சிம்லாவில் குளிர் காலத்தையொட்டி பனிப்பொழிவு தொடங்கியதால், திரும்பும் திசையெல்லாம் பனி படர்ந்து காணப்பட்டது. சீசன் களைகட்டியதால், ...