சிறுத்தையை வெறுங்கையால் அடித்து கொன்ற இளைஞர்!
Sep 12, 2026, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுத்தையை வெறுங்கையால் அடித்து கொன்ற இளைஞர்!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 02:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹிமாச்சலில் வயலுக்கு சென்றபோது திடீரென தாக்கிய சிறுத்தையை வெறும் கையால் இளைஞர் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள சார்லி கிராமத்தை சேர்ந்த 18 வயதான இளைஞர் பர்வேஷ் சர்மா. ஐ.டி.ஐ., எனப்படும் தொழிற் பயிற்சி மையத்தில் படித்து வரும் பர்வேஷ் சர்மா, தன் வயலுக்கு சென்றபோது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென தாக்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த பர்வேஷ் சர்மா, சமயோசிதமாக செயல்பட்டு சிறுத்தையின் தாடையை பிடித்து போராடினார்.

பின் சிறுத்தையின் தலை மற்றும் கழுத்தை அடித்து தாக்கி 12 நிமிட போராட்டத்துக்கு பின் கொன்றார். சிறுத்தையுடன் நடந்த போராட்டத்தில் பர்வேசுக்கு உடலில் காயம் ஏற்பட்டது.

சம்பவம் பற்றி அறிந்து வந்த வனத்துறை டிவிஷனல் அதிகாரி ராஜ்குமார் சர்மா, இளைஞருக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கினார்.

கடந்த 6ம் தேதி முதல் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், அதை பிடிக்க கூண்டு வைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், மனித – விலங்கு மோதல் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில் சிறுத்தையை பர்வேஷ் அடித்து கொன்றதால் கிராம மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Tags: fieldleopardkilledHimachalattackedyoung man
Share
Tweet
SendShare
Previous Post

ரயில் ஜன்னலில் சிக்கிய இளநீரை போராடி மீட்ட இளைஞர்!

Next Post

தமிழக பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies