திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற தீர்ப்பைச் செயல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து மதுரை ...














