பூர்ணசந்திரன் பலி : முதல்வர் பதவி விலக வேண்டும் - காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தல்!
Apr 17, 2026, 09:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பூர்ணசந்திரன் பலி : முதல்வர் பதவி விலக வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாததால் தீக்குளித்து உயிரிழந்த பூர்ண சந்திரன் உயிரிழப்புக்குத் தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாததால் மனம் உடைந்த மதுரையை சேர்ந்த பூரணச்சந்திரன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்ததை சுட்டிக்காட்டி, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அனைத்து மதத்தினரின் உரிமையை பெற்று தர வேண்டிய அரசே, இந்துக்களின் உரிமைக்கு எதிராகவும், இழிவுபடுத்தும் வகையிலும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் செயலால் தீக்குளித்து இறந்த பூர்ண சந்திரனினின் இறப்பிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்துக்களின் உரிமையை நிலைநாட்ட முடியவில்லை என்ற விரக்தியில், தன்னைத் தானே தீ வைத்து அழித்துக் கொள்ளும் நிலை தமிழகத்தில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பூர்ண சந்திரனின் உயிரிழப்புக்கு தார்மீக பொறுப்பேற்று, முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: Poornachandran's death: The Chief Minister should resign - Kadeshwara Subramaniam insiststoday newshindhu munnaniTn newsஇந்து முன்னணிகாடேஸ்வரா சுப்பிரமணியம்
ShareTweetSendShare
Previous Post

பாரதியாரை இழிவுப்படுத்தும் வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை தேவை – படைப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தல்!

Next Post

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக நிர்வாகத்தை கண்டித்து ABVP அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

Related News

அவிநாசி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் தீவிர பரப்புரை – திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கூறி வாக்கு சேகரிப்பு!

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் கலந்து பேசி தீர்வு கண்டவர் எடப்பாடி பழனிசாமி; த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு

5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் -நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

திமுக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை – பத்மநாபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் குற்றச்சாட்டு!

கரூரில் செந்தில் பாலாஜி நண்பருக்கு சொந்தமான 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது – சட்ட அமைச்சகம்

விசைத்தறி இயக்கி எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்!

இபிஎஸ் உடன் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி சந்திப்பு – அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் – உற்சாக வரவேற்பு அளித்த வாக்காளர்கள்!

திருப்பூர் தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கிய திமுகவினர் – மடக்கிப்பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர பிரச்சாரம்!

தொகுதி மறுவரையறை காரணாமாக ஏற்படும் நன்மைகள் என்ன?

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies