இந்து முன்னணி - Tamil Janam TV

Tag: இந்து முன்னணி

நினைவேந்தல் கூட்டத்தில் காவல்துறைக்கும் இந்து முன்னணியினருக்கு இடையே வாக்குவாதம்!

திசையன்விளையில் மணிவேலின் 16ஆம் நாள் நினைவேந்தல் கூட்டத்தில் இந்து முன்னணியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் தெற்கு ஏராந்தையில் தேவாலயம் கட்டுவதற்கு எதிராக நடந்த ...

பூர்ணசந்திரன் பலி : முதல்வர் பதவி விலக வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாததால் தீக்குளித்து உயிரிழந்த பூர்ண சந்திரன் உயிரிழப்புக்குத் தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என இந்து முன்னணி மாநிலத்தலைவர் ...

திமுக அரசை கண்டித்த போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் ...

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டம் கல்புதூரில் தங்களுடைய கிராமத்திற்கு சொந்தமான இடத்தை வெளியூரைச் சேர்ந்த மக்களுக்குப் பட்டாவாக வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ...

கோவை விருந்தீஸ்வரர் கோவிலில் இசைக்கு தடை விதிப்பதா? – தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

கோயிலின் உட்பிரகார மண்டபத்தில் வாத்தியம் இசைக்க அனுமதியில்லை என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர்  காடேஸ்வரா சுப்ரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்!

கோவை ரத்தினபுரி சாலையில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட ஸ்ரீ செல்வ கணபதி விநாயகருக்கு 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பத்து, இருபது, ...

தென்காசி : இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 12 அடி விநாயகர் சிலை!

தென்காசியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 12 அடி உயர விநாயகரை நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகள் வழிபாடு செய்தனர். தென்காசி மாவட்டத்தின் பல ...

இந்து மதம் குறித்து அவதூறாக பேசியவரை கண்டித்து போராட்டம் : இந்து முன்னணி

இந்து மதம்குறித்து அவதூறாகப் பேசியதைக் கண்டித்து மதுரையில் போராட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். இந்து மதம் மற்றும் இந்து கடவுள்குறித்து அவதூறாகப் ...

தீர்த்தகிரி முருகன் சிலையை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட இஸ்லாமிய இளைஞர்!

உலகிலேயே மூன்றாவது உயரமான 92 அடி உயரமுள்ள தீர்த்தகிரி முருகன் சிலையை அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்டுள்ள இஸ்லாமிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் ...

முத்திரை பதித்த முருகர் மாநாடு!

லட்சக்கணக்கான பக்தர்கள்... பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்... விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம்.. என மதுரை மாநகரையே அதிரச் செய்துள்ளது இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாடு. ...

முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடக்கும் : இந்து முன்னணி

மதுரையில் வரும் 22ஆம் தேதி நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடு போன்றது அல்ல என இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் ...

இந்திய அரசுக்கு 100 சதவீத ஒத்துழைப்பை வழங்க வேண்டும் : இந்து முன்னணி

பயங்கரவாதத்தை ஒழிக்கும் வீரதீர செயல் செய்த  இந்திய ராணுவத்திற்கு வீர வணக்கம் செலுத்துவதாக, இந்து முன்னணி தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்  வெளியிட்டுள்ள ...

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு : இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை!

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்,  ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்து முன்னணி ...

கைதான இந்து முன்னணியினரை சந்திக்க சென்ற காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது!

திண்டுக்கல் சென்று கைதான இந்து முன்னணி நிர்வாகிகளை சந்திக்க முயன்ற காடேஸ்வரா சுப்பிரமணியத்தை திருப்பூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். வேடசந்தூரில் உள்ள அபிராமியம்மன் கோயிலில் சிலை ...

ஸ்ரீராம பெருமாள் கோயில் சிலைகள் உடைப்பு : இந்து முன்னணி ஆலோசனை!

திண்டுக்கல் அருகே உள்ள ஸ்ரீராம பெருமாள் கோயிலில் உள்ள சிலைகளை மர்மநபர்கள் உடைத்தது குறித்து இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் - ...

பக்தர்களை தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கும் தமிழக அரசு : இந்து முன்னணி கண்டனம்!

கோயிலுக்கு செல்லும் பக்தர்களை திமுக அரசு தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கி வருவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ...

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது!

திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் இன்று அறப்போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்பாரத தலைவர் வன்னியராஜன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் ...