மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு : இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை!
Sep 12, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு : இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை!

Murugesan M by Murugesan M
Apr 26, 2025, 02:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்,  ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

மதுரை பாண்டிகோயில் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து முன்னணியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இதில், இந்து முன்னணி பொதுச் செயலாளர் முருகானந்தம், தென் பாரத அமைப்பாளர் பக்தன் மற்றும் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், ஜூன் 22-ஆம் தேதி மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணியின் சார்பில் நடைபெறவுள்ள “முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடு மற்றும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், முருக பக்தர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் தவறாது பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், உத்தரப்பிரதேச  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கும் இந்த ஆன்மிக மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: இந்து முன்னணிMuruga devotees' conference in Madurai: Hindu Munnani executives consultமதுரையில் முருக பக்தர்கள் மாநாடு
Share
Tweet
SendShare
Previous Post

வடகொரியா தயாரித்த ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியுள்ளது : ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!

Next Post

சவுதிக்கு 100 பில்லியன் டாலர்களுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா?

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies